9.MT

003 rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr ppppppppppppppppppppp ppppppppppppppppppppp ppppppppppppppppppppp

ஏழு வார்த்தைகள்
1.பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது என்னவென்று அறிந்திருக்கிறார்கள்.   
                                              லூக்கா 23:34
2.இன்றைக்கு நீ என்னுடன் கூட பரத்திலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்கு சொல்லுகிறேன்  
                                               லூக்கா 23:43
3.ஸ்திரியே அதோ உன்மகன்.
                                           யோவான் 19:26
4.முடிந்தது என்று சொல்லி தலையைசாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார்.
                                             யோவான் 19:30
5.ஏலிஏலி லாமா சபத்தானி (என்தேவனே என்தேவனே ஏன் என்னை கைவிட்டீர்.
                                         மத்தேயு 27:46
6.தாகமாயிருக்கிரேன்.
                                           போவான் 19:28
7.பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை
ஒப்புவிக்கிரேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி ஜீவனை விட்டார்.
                                               லூக்கா 23:46


■■
■■

■■
■■

No comments:

Post a Comment